பெண்களை வர்ணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
Sri Lanka Politician
Sri Lanka
MP Chamara Sampath Dassanayake
By Fathima
பெண்களை வர்ணிக்கும் உறுப்பினர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், தங்களது கட்சியில் அவ்வாறு யாரேனும் நடந்துக்கொண்டால், அவர்களை உடனே பதவியில் இருந்து நீக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களை அழகானவர்கள் உள்ளிட்ட சொற்களைக் கொண்டு வர்ணிக்கும் அமைச்சர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு கல்வியை முறையாக முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான முழுமையான தகவல்களை இந்த காணொளியில் காணலாம்...,