மூதூரில் முன்னெடுக்கப்பட்ட மே தின நிகழ்வு

May Day Sri Lanka Sri Lankan Peoples Eastern Province World
By Rakshana MA May 01, 2025 07:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

மூதூர் மல்லிகைத்தீவு கிராமத்தில் உலக தொழிலாளர் தின நிகழ்வு இன்று(01) காலை இடம்பெற்றது.

இதன்போது தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் மூதூர்-மல்லிகைத்தீவில் உள்ள உலர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

முச்சக்கரவண்டியின் போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்

முச்சக்கரவண்டியின் போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்

தொழிலாளர் தினம்

மூதூர் - மல்லிகைத்தீவு கிராம மக்கள் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூதூரில் முன்னெடுக்கப்பட்ட மே தின நிகழ்வு | May Day Event In Mutur

மேலும், இந்த நிகழ்வில் பிரதேச தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்கிழக்கு பல்கலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு

தென்கிழக்கு பல்கலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு

எரிவாயு விலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

எரிவாயு விலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

GalleryGalleryGalleryGallery