பாணந்துறை தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து
Sri Lanka
Fire
By Fathima
பாணந்துறை, ஹிரணவில் மெத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீயை கட்டுப்படுத்த ஏழு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மொரட்டுவ தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.