பொதுத் தேர்தல் முறைப்பாடு தொடர்பில் நூற்றுக்கணக்கானோர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Crime General Election 2024
By Laksi Nov 02, 2024 08:06 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கைது செய்யப்பட்ட நபர்களில்  6 வேட்பாளர்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளுக்காக பொலிஸாரால் 45 வாகனங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர்களுக்கான அரச பங்களாக்கள் குறித்து வெளியான தகவல்

அமைச்சர்களுக்கான அரச பங்களாக்கள் குறித்து வெளியான தகவல்

முறைப்பாடுகள்

இந்தநிலையில், தேர்தல் தொடர்பாக 168 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றில்  30 குற்றப் புகார்களும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக 138 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல் முறைப்பாடு தொடர்பில் நூற்றுக்கணக்கானோர் கைது | Many People Arrested In Election Complaints

இதேவேளை, பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1259 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய துறைகளில் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் ஜனாதிபதி

முக்கிய துறைகளில் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் ஜனாதிபதி

கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW