வாழைச்சேனையில் கிணற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Batticaloa Sri Lankan Peoples Eastern Province Accident
By Rakshana MA Apr 10, 2025 06:44 AM GMT
Rakshana MA

Rakshana MA

வாழைச்சேனை(Valaichenai) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னங்கர்த்தி பொலிஸ் பிரிவில் கிணற்றில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (09) காலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

விசாரணை 

இறந்தவர் மன்னன்கார்த்தியில் உள்ள கவத்தமுனே பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

வாழைச்சேனையில் கிணற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு | Man Dies In Well Fall Valaichchenai

இந்த நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சபையில் ரிஷாட் எம்.பி வெளிப்படுத்திய உண்மைகள்!

சபையில் ரிஷாட் எம்.பி வெளிப்படுத்திய உண்மைகள்!

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் வழக்கில் பிள்ளையான் கைது

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் வழக்கில் பிள்ளையான் கைது

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW