திருகோணமலையில் போதைப்பொருடன் நபரொருவர் கைது

Trincomalee Sri Lanka Police Investigation Eastern Province Crime
By Laksi Dec 04, 2024 05:09 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை- அன்புவழிபுரம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (3) பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரள கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் ரி.ஐ.டிக்கு அழைப்பு!

மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் ரி.ஐ.டிக்கு அழைப்பு!

மேலதிக விசாரணை

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 8 கிலோகிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திருகோணமலையில் போதைப்பொருடன் நபரொருவர் கைது | Man Arrested With Drugs In Trincomalee

மேலும், சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிக்பொக்சிங் போட்டியில் முஸ்லிம் மகா வித்தியாலய‌ மாணவன் தங்கம் வென்று சாதனை

கிக்பொக்சிங் போட்டியில் முஸ்லிம் மகா வித்தியாலய‌ மாணவன் தங்கம் வென்று சாதனை

அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW