மாளிகைக்காட்டில் இப்தார் நிகழ்வு முன்னெடுப்பு

Ramadan Sri Lankan Peoples Eastern Province Iftar
By Rakshana MA Mar 08, 2025 08:40 AM GMT
Rakshana MA

Rakshana MA

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு அமைப்பின் தலைவர் ஏ.எம்.தஸ்மீன் தலைமையில் அமைப்பின் வளாகத்தில் நேற்று(07) நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வின் மார்க்க சொற்பொழிவை, மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் ஏ.எல்.எம்.மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தியுள்ளார்.

மற்ற வைத்திய சாலைகளில் காணப்படும் unit கூட கிண்ணியா வைத்தியசாலையில் இல்லை!

மற்ற வைத்திய சாலைகளில் காணப்படும் unit கூட கிண்ணியா வைத்தியசாலையில் இல்லை!

இப்தார் நிகழ்வு 

மேலும் இந்நிகழ்வில் மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.பௌசர், சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமா சபை கிளையின் தலைவர் ஏ.எல்.எம்.சலீம் (சர்க்கி) உட்பட உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மாளிகைக்காட்டில் இப்தார் நிகழ்வு முன்னெடுப்பு | Malikaikadu Iftar Celebration

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சபையில் பொய் கூறும் சாணக்கியன்! எழுந்துள்ள விமர்சனம்

சபையில் பொய் கூறும் சாணக்கியன்! எழுந்துள்ள விமர்சனம்

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery