நாட்டில் இரத்தக்களரி ஏற்படலாம்: மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை

Maithripala Sirisena
By Mayuri Jul 17, 2024 12:36 PM GMT

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் இதுவே நடக்கும்

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முற்பட்டால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இரத்தக்களரி ஏற்படலாம்: மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை | Maithri Warning

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW