மகிந்த ராஜபக்சவை அவசரமாக சந்தித்த சுசில், சாகல

A D Susil Premajayantha Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna
By Dhayani Jul 27, 2024 04:33 PM GMT

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் சந்தித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி அவரது இல்லத்தில் சந்தித்த இருவரும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: பலர் பலி

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: பலர் பலி

மகிந்த ராஜபக்சவை அவசரமாக சந்தித்த சுசில், சாகல | Mahindha Meet Parliment Ministers

ஜனாதிபதி தேர்தல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெறுவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படும் என  முன்னாள் ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.  

பிரான்ஸில் உயிரிழந்த இலங்கை இளைஞர்

பிரான்ஸில் உயிரிழந்த இலங்கை இளைஞர்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW