கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது
Sri Lanka Police
Colombo
By Fathima
போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதிவாளரின் நடவடிக்கை குறித்து விசாரணை
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதிவாளரின் நடவடிக்கைகள் குறித்த விசாரணையின் பின்னரே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
எனினும் குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை