ஜனாதிபதி தேர்தலில் வேலுகுமார் எம்.பி ரணிலுக்கு ஆதரவு

Kandy Ranil Wickremesinghe Sajith Premadasa M. Velu Kumar Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 15, 2024 05:49 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரித்துள்ளார்.

ரணில் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்னர், கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் வைத்து, அவர் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்திருந்த அவர் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

சஜித்தை ஆதரித்தது ஏன்..! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

சஜித்தை ஆதரித்தது ஏன்..! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

ஜனாதிபதி தேர்தல்

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏனைய உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் வேலுகுமார் எம்.பி ரணிலுக்கு ஆதரவு | M Velu Kumar Support For Ranil

இவர் கடந்த பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சில அமைச்சுக்கள்

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சில அமைச்சுக்கள்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு:ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு:ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW