ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு:ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு

Srilanka Muslim Congress Risad Badhiutheen Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 14, 2024 03:18 PM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானமானது அந்த கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதது.

குறித்த தகவலை இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (14) மாலை கொமும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியுடன் கிழக்கின் கேடயம் அமைப்பினர் சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியுடன் கிழக்கின் கேடயம் அமைப்பினர் சந்திப்பு

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவும்,  சஜித் பிரேமதாசவும் தங்களிடம் ஆதரவு கோரியுள்ளதாக ரிஷாட் பதியுதீன் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு:ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு | All Ceylon Makkal Congress Support For Ranil

இந்த நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது ஆதரவை  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் சுதந்திர தினம்

இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் சுதந்திர தினம்

வேட்பு மனுவி்ல் கையெழுத்திட்ட ரணில்!

வேட்பு மனுவி்ல் கையெழுத்திட்ட ரணில்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW