உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள கலந்துரையாடல்

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples Election Local government Election
By Rakshana MA Apr 19, 2025 04:51 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த சந்திப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அச்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்தாரா அநுர..! கேள்வி எழுப்பும் சாணக்கியன்

அச்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்தாரா அநுர..! கேள்வி எழுப்பும் சாணக்கியன்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த கருத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள கலந்துரையாடல் | Local Government Elections Update

மூன்று நாட்களின் பின் மீட்கப்பட்ட சடலம் : உறவினர்களிடம் கையளிப்பு

மூன்று நாட்களின் பின் மீட்கப்பட்ட சடலம் : உறவினர்களிடம் கையளிப்பு

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவோருக்கு அறிவித்தல்

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவோருக்கு அறிவித்தல்

            நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள். JOIN NOW