இதுவரை பதிவான வாக்குகள்

Election Commission of Sri Lanka Election Local government Election
By Rakshana MA May 06, 2025 04:56 AM GMT

நாடாளவிய ரீதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், இதுவரை பதிவான மாவட்ட ரீதியான வாக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை

வாக்குகள்

காலை 7 மணிக்கு தேர்தல் வாக்குப் பதிவுகள் ஆரம்பமான நிலையில், முற்பகல் 9 மணி வரையான வாக்குப் பதிவுகள்,

  • திஹாமடுல்ல 12%
  • யாழ்ப்பாணம் 6%
  • வவுனியா 31.5%
  • மன்னார் 12%
  • மொனராகலை 15%
  • நுவரெலியா 20%
  • கேகாலை 11%
  • அனுராதபுரம் 14%  

இறக்காமம் சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் மரணம்

இறக்காமம் சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் மரணம்

இலங்கைக்கு வருகை தந்துள்ள 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள்

இலங்கைக்கு வருகை தந்துள்ள 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW