ஜனாதிபதி அநுரவிடமிருந்து ட்ரம்பிற்கு கடிதம்
Anura Kumara Dissanayaka
Donald Trump
Sri Lanka
United States of America
By Rakshana MA
அமெரிக்கா விதித்துள்ள வரிகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் வைத்தியர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை இன்று(08) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வரிகள்
அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக இன்று (08) இரவு அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் ஒரு சந்திப்பு நடைபெறும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |