குத்தகைக்கு பெறப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Sri Lanka Sri Lankan Peoples
By Mayuri Feb 13, 2024 02:19 AM GMT
Mayuri

Mayuri

குத்தகை நிறுவனங்களால் வாகனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்ல முடியாது என குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும்,

குத்தகை நிறுவனங்கள் ஊழியர்களை பயன்படுத்தி பலவந்தமாக வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாது.

வெளிநாடொன்றில் பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்

வெளிநாடொன்றில் பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்

புதிய சுற்றறிக்கை

இது தொடர்பான புதிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குத்தகைக்கு பெறப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல் | Leasing Companies Can No Longer Tow Vehicles

மேலும், குறித்த சுற்றறிக்கையில் கடந்த 08ஆம் திகதி பதில் பொலிஸ் மா அதிபர் கையொப்பமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.  

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW