சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்ற கிண்ணியா மாணவன்!

Trincomalee Football Sri Lankan Peoples India Eastern Province
By Rakshana MA Aug 17, 2025 12:00 PM GMT
Rakshana MA

Rakshana MA

சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை கிண்ணியா அல்-அமீன் பாடசாலை மாணவன் ஒருவர் பெற்றுள்ளார்.

குறித்த வாய்ப்பினை ஏ.எம்.அபாஸ் எனும் மாணவன் பெற்றுள்ளார்.

இந்த மாணவன் 17வயது பிரிவினலுக்கான இலங்கை உதைபந்தாட்ட விளையாட்டில் விளையாடுவதற்காக அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்: வெளியான அறிவிப்பு

கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்: வெளியான அறிவிப்பு

உதைப்பந்தாட்ட போட்டி

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியா - புதுடெல்லியில் சுப்ரோட்டோ கிண்ணம் நடைபெறவுள்ளது. இந்த சுற்றுப்போட்டிக்கான இலங்கையின் 17வயது உதைபந்தாட்ட குழுவில் இடம்பிடித்துள்ளார்.

சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்ற கிண்ணியா மாணவன்! | Kinniya Student In Intl Football

மேலும், கிண்ணியா அல்-அமீன் பாடசாலையில் இருந்து சர்வதேச போட்டியில் பங்கு பற்றும் 4ஆவது வீரர் என்பதம் குறிப்பிடத்தக்கது.  

வெளிநாட்டு இலங்கையர் குழுமம் அமைப்பின் அங்குரார்பணமும் ஊடக சந்திப்பும்

வெளிநாட்டு இலங்கையர் குழுமம் அமைப்பின் அங்குரார்பணமும் ஊடக சந்திப்பும்

தமிழரசுக் கட்சி ஹர்த்தாலுக்கு உதவி கேட்க முதல் முஸ்லிம் விரோத செயல்களை கைவிட வேண்டும்

தமிழரசுக் கட்சி ஹர்த்தாலுக்கு உதவி கேட்க முதல் முஸ்லிம் விரோத செயல்களை கைவிட வேண்டும்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW