காற்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற கிண்ணியா மத்திய கல்லூரி

Trincomalee Eastern Province Sri Lankan Schools
By Laksi Aug 19, 2024 11:06 AM GMT
Laksi

Laksi

இலங்கை பாடசாலை காற்பந்து சங்கத்தினால் 14 வயதின் கீழ் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியானது சம போஷ கம்பெனியின் அனுசரனையோடு திருகோணமலை- கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் இறுதிப் போட்டி நேற்று (18) இடம்பெற்றது.

ரிஷாட் தலைமையில் சஜித் பிரேமதாசவிற்கு விருந்துபசார நிகழ்வு

ரிஷாட் தலைமையில் சஜித் பிரேமதாசவிற்கு விருந்துபசார நிகழ்வு

கிண்ணியா மத்திய கல்லூரி வெற்றி

குறித்த காற்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி மற்றும் கிண்ணியா அலிகார் மகா வித்தியாலய அணிகள் பங்குபற்றின.

காற்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற கிண்ணியா மத்திய கல்லூரி | Kinniya Central College Champian For Football

இந்த ஆட்டத்தில் 1:0 என்ற கோல் கணக்கில் கிண்ணியா மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்று சம்பியனானது.

அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டமை குறித்து கேள்வியெழுப்பிய ரிஷாட்

அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டமை குறித்து கேள்வியெழுப்பிய ரிஷாட்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW