வெளிநாடு போன்று காட்சியளிக்கும் கண்டி!

Kandy Sri Lanka Sri Lankan Peoples
By Chandramathi Apr 02, 2023 12:06 AM GMT

கண்டி-பல்லேகல பிரதேசத்தில் பாதையின் இரு புறங்களிலும் காணப்படும் மரங்கள் முழுவதும் பூத்துக் குலுங்கும் பூக்கள் வெளிநாடு போன்று காட்சியளிக்கிறது.

குறிப்பிட்ட ஒரு பருவத்திற்கு மாத்திரமே இந்த மரங்களில் இவ்வாறு பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இவ்வாறு கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கும் காட்சிகளை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery