கல்முனை ஸாஹிரா தேசிய மட்டத்தில் மீண்டும் சாதனை

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples Kalmunai
By Rakshana MA Dec 29, 2024 10:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை கலாச்சார அமைச்சினால் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய மட்ட கலாசார போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) ரபான் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

இந்த போட்டி நிகழ்ச்சியானது திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. 

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பாராட்டு நிகழ்வு

அத்துடன், இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், மாணவர்களை வழிப்படுத்தி பயிற்றுவித்த ஆசிரியர் எம்.ஐ.எம்.அமீர் அவர்களுக்கும், கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபீர் (SLEAS), பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் மகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டி கௌரவித்தனர்.

மேலும், இந்த போட்டியில் வெற்றியீட்டியதால் கல்லூரிக்கும் பிரதேசத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளனர் என அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை ஸாஹிரா தேசிய மட்டத்தில் மீண்டும் சாதனை | Kalmunai Zahira Achieves Again At National Level

வன விலங்குகளால் பெரும் பயிர் சேதம்!

வன விலங்குகளால் பெரும் பயிர் சேதம்!

மில்லியன் கணக்கான பணம் இலஞ்சம் : முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது

மில்லியன் கணக்கான பணம் இலஞ்சம் : முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW