இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம்
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்திற்கு அமைவாக கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சிரமதானப் பணிகள் நடைபெற்றது.
குறித்த சிரமதான பணிகள் பாடசாலை அதிபர் ஏ.ஜி.முகம்மது றிஷாத் தலைமையில் இடம்பெற்றது.
சிரமதான பணிகள்
இதன்போது பாடசாலை வளாகம் முற்று முழுதாக மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் சிரமதானம் செய்யப்பட்டு செப்பனிடப்பட்டது.
மேலும் அலங்கார மரங்களுக்கான சொட்டுநீர் பாய்ச்சல் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான வேலைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




