வன்னியில் வேட்புமனுத் தாக்கல் செய்த காதர் மஸ்தான்

Vavuniya K. Kader Masthan General Election 2024
By Laksi Oct 11, 2024 07:03 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவினை வன்னி மாவட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காதர் மஸ்தான் இலங்கை தொழிலாளர் கட்சியில் கங்காரு சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

புதிய பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமனம்

புதிய பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமனம்

வேட்புமனுத் தாக்கல்

இந்த நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (11) காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தார்.

வன்னியில் வேட்புமனுத் தாக்கல் செய்த காதர் மஸ்தான் | Kader Masthan Filed Nomination In Vanni

இதன்போது, கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதியின் புகைப்படங்களை காட்சிப்படுத்த முன் அனுமதி தேவை

ஜனாதிபதியின் புகைப்படங்களை காட்சிப்படுத்த முன் அனுமதி தேவை

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW