திருகோணமலையில் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 4ஆவது வருட நிறைவு

Trincomalee Sri Lanka Eastern Province
By Kiyas Shafe Jul 06, 2025 07:10 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நான்காவது வருட நிறைவு வைபவம் இன்று சனிக்கிழமை(5) திருகோணமலையில் தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு, ஒன்றியத்தின் தலைவர் அமரஜீவ அமதுரு தலைமையில் நடைபெற்றது.

காத்தான்குடியில் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்! வெளியான தகவல்

காத்தான்குடியில் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்! வெளியான தகவல்

ஊடகவியலாளர் ஒன்றியம்

இதன்போது, ஊடகவியலாளர்களின் வான்மை விருத்தி செயற்பாடுகளுக்காக, ஊடக உபகரணங்கள், ஒன்றியத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.  

திருகோணமலையில் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 4ஆவது வருட நிறைவு | Journalists Union Marks 4 Years

இந்த நிகழ்வில், பிரதம அதிதிகளாக, திருகோணமலை மாவட்ட, மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த திசாநாயக்க மற்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.கனி ஆகியோர் வழங்கி வைத்தனர்.   

கம்பஹாவின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

கம்பஹாவின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW