இலங்கையில் உள்ள யூத வழிபாட்டு தலங்களுக்கு கடும் பாதுகாப்பு

Sri Lanka Israel
By Rakshana MA Jun 11, 2025 10:15 AM GMT

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்காக பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட யூத வழிபாட்டு மையங்கள் மீது கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து யூத வழிபாட்டு மையங்களுக்கும் 24 மணிநேர பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

15 வீதமாக அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் : வெளியான அறிவிப்பு

15 வீதமாக அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் : வெளியான அறிவிப்பு

இலங்கையில் உள்ள யூத வழிபாட்டு தலங்கள்

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்கு தனிப்பட்ட ரீதியில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள யூத வழிபாட்டு தலங்களுக்கு கடும் பாதுகாப்பு | Jewish Temple Srilanka Alert

மீண்டும் தங்க விலையில் மாற்றம்

மீண்டும் தங்க விலையில் மாற்றம்

மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தத்தை மறுக்கும் சாணக்கியன்

மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தத்தை மறுக்கும் சாணக்கியன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW