கம்பொளையில் படுகொலை செய்யப்பட்ட யுவதியின் ஜனாஸா இன்று நல்லடக்கம்!
கம்பளையில் கொலை செய்யப்பட்ட 22 வயதுடைய யுவதியின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன.
குறித்த பெண்ணின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து முறைப்படி குறித்த பெண்ணின் ஜனாசா இன்று பிற்பகல் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், யுவதியின் மரணத்திற்கான காரணம், பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்பே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பளையில் கொலை செய்யப்பட்ட 22 வயதுடைய யுவதியின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன.
குறித்த பெண்ணின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து முறைப்படி குறித்த பெண்ணின் ஜனாசா இன்று பிற்பகல் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும், யுவதியின் மரணத்திற்கான காரணம், பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்பே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.