யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மாபெரும் பட்டத்திருவிழா

Jaffna
By Fathima Jan 15, 2024 04:11 PM GMT
Fathima

Fathima

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத விசித்திர பட்டத்திருவிழா நடைபெற்றுள்ளது.

இப் பட்டத்திருவிழா யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

விசித்திர பட்டங்கள்

பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டனர்.

குறித்த நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மாபெரும் பட்டத்திருவிழா | Jaffna Valvettithurai Kite Festival 2024

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மாபெரும் பட்டத்திருவிழா | Jaffna Valvettithurai Kite Festival 2024