கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ்

Trincomalee Sri Lanka Eastern Province
By Laksi Dec 09, 2024 03:32 PM GMT
Laksi

Laksi

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் (J.S.Arulraj) நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனமானது இன்று (9) கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகரவினால் (Jayantha Lal Ratnasekera) வழங்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு

நியமன கடிதம்

அத்தோடு, அவருக்கான நியமன கடிதம் இன்று ஆளுநர் அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் | J S Arulraj Secretary Of Eastern Governor Office

ஜே.எஸ்.அருள்ராஜ் முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் என பல பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்சார சபை ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் இல்லை : வெளியான பின்புலம்

மின்சார சபை ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் இல்லை : வெளியான பின்புலம்

கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான புதிய தகவல்

கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான புதிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW