யாழில் அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் அதிகாரி மீது விசாரணை

Sri Lanka Police Jaffna
By Madheeha_Naz Oct 10, 2023 09:55 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் இடம் பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பிலான கூட்டம் இடம்பெற்றுள்ளது.

யாழில் அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் அதிகாரி மீது விசாரணை | Investigation To Police Officer Who Made Threat

கஞ்சா வழக்கு அச்சுறுத்தல்

இதன்போது பருத்தித்துறையில்பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் வடமராட்சி கிழக்கில் களவாக மணல் ஏற்றுபவர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் கஞ்சா வழக்கு போடுவேன் என அச்சுறுத்தல் விடுகின்றார் என அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

 

இது தொடர்பில் உரிய விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும் விசாரணைகள் முடிவுற்றதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு

க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு


இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கைப் பெண்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள தகவல்

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கைப் பெண்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள தகவல்