ஜனாதிபதி நிதியத்தில் மோசடி செய்தவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

CID - Sri Lanka Police Crime Money Presidential Update
By Rakshana MA Apr 03, 2025 07:22 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 நபர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்துள்ளது.

பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டஇளைஞனை விடுதலை செய்யக் கோரி கந்தளாயில் போராட்டம்

பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டஇளைஞனை விடுதலை செய்யக் கோரி கந்தளாயில் போராட்டம்

விசாரணைகள் ஆரம்பம்

இதற்கமைய, இந்தக் குழுவில் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் அடங்கிய குழுவும் உள்ளடங்குவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தில் மோசடி செய்தவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம் | Investigation Into Misuse Of Presidential Funds

இந்நிலையில், பணத்தைப் பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா என்பதைக் கண்டறியவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மீண்டும் ஆரம்பமாகும் கண்புரை அறுவை சிகிச்சை

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மீண்டும் ஆரம்பமாகும் கண்புரை அறுவை சிகிச்சை

சைபர் தாக்குதல் தொடர்பில் கார்கில்ஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

சைபர் தாக்குதல் தொடர்பில் கார்கில்ஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW