இணையத்தில் நிதிமோசடி: பலர் சிக்கினர்

Sri Lanka Negombo
By Mayuri Jun 27, 2024 02:40 PM GMT

30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேகநபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (27) கைது செய்துள்ளனர்.

இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் கைதான பகுதிகள்

இந்த சந்தேகநபர்கள் தலங்கம, மாதிவெல மற்றும் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இணையத்தில் நிதிமோசடி: பலர் சிக்கினர் | Internet Money Laundering 60 Arrested

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW