அம்பாறையில் திறக்கப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையம்
Human Rights Commission Of Sri Lanka
Human Rights Council
Ampara
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயம் அண்மையில் உத்தியோகபூர்வமகாக சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் இலங்கைக்கான பொது பணிப்பாளர் துவான் ரிஸ்வான் காசிம் கலந்து கொண்டதுடன் காரியாலயத்தை உத்தியோகபூர்வமகாக திறந்துவைத்துள்ளார்.
மனித உரிமைகள் மையம்
இதன்போது அம்பாறை மாவட்ட அங்கத்தவர்களுக்கான சுங்கத்துவ அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நிகழ்வில் கெளரவ அதிதியாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி சம்சுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |