சமூக ஊடக செல்வாக்காளர் கலீத் அல் அமெரி இலங்கை விஜயம்
Youtube
Sri Lanka
World
By Fathima
சிறந்த சமூக ஊடக செல்வாக்குமிக்க கலீத் அல் அம்ரி ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
கலீத் அல் அமெரி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திங்கட்கிழமை வரை இலங்கையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பிரபல பதிவாளர், கட்டுரையாளர் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளருமாவார்.
