25.2 சதவீதமாக குறைவடைந்த பணவீக்கம்

Sri Lanka Sri Lanka Inflation Economy of Sri Lanka
By Fathima May 31, 2023 10:59 PM GMT
Fathima

Fathima

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) படி, மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக காணப்பட்டுள்ளது.

இதேவேளை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையின்படி, உணவுப் பிரிவில் பணவீக்கம் மே மாதத்தில் 21.5 சதவீதமாகவும், உணவு அல்லாத பிரிவில் 27 சதவீதமாகவும் இருந்தது.

25.2 சதவீதமாக குறைவடைந்த பணவீக்கம் | Inflation In Sri Lanka