பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை நீட்டிப்பு
Pakistan
Suicide Attack In Pakistan
India
By Fathima
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
தடை
இதையடுத்து இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டது.

பதிலுக்கு பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது. இந்த நிலையில் இந்த தடை எதிர்வரும் 24ஆம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது.
இந்த நிலையி குறித்த தடையை ஜனவரி 23ஆம் திகதி வரை நீட்டிப்பதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.