நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி: வலுவான நிலையில் இந்திய அணி
Sri Lanka Cricket
Indian Cricket Team
ICC World Cup 2023
By Fathima
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இந்தியாவின் வங்கடே மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இலங்கை அணி
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி தற்போது வரை 23 ஓவர் நிறைவில் 137 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
அதேநேரம் இலங்கை அணி இதுவரை விளையாடிய 06 போட்டிகளில் 02 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.