அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு உட்பட பல சலுகைகள்

Ranil Wickremesinghe Ravi Karunanayake Government Employee Government Of Sri Lanka Election
By Dhayani Jan 12, 2024 04:45 AM GMT
Dhayani

Dhayani

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உட்பட பல சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக சிவில் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வரவு செலவு திட்டத்தில் வழங்கப்பட்ட சலுகைகளுக்கு மேலதிகமாக மேலும் சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதில் அரச ஊழியர்களின் கோரிக்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு உட்பட பல சலுகைகள் | Increase In Salary Of Government Employees

அரச ஊழியர்களின் எண்ணிக்கை

அரச ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் எனவும்  ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.