தேங்காய் மற்றும் இளநீர் விலை சடுதியாக அதிகரிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Fathima
நாட்டின் பல பகுதிகளில் தேங்காய் மற்றும் இளநீர் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.
கொழும்பின் சில பகுதிகளில் இளநீர் 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, தேங்காயொன்று 130 முதல் 150 ரூபாய் வரையும், 100 முதல் 120 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.