நாட்டில் தேங்காயின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

Sri Lanka Coconut price
By Laksi Dec 24, 2024 10:49 AM GMT
Laksi

Laksi

தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி வருமானம் கடந்த நவம்பர் மாதத்தில் 13.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 70 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (Sri Lanka Export Development Board) தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வருடத்தின் முதல் 11 மாத காலப்பகுதியில் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 782 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

தேங்காய்ப் பற்றாக்குறை

எனினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி நடவடிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் தேங்காயின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு | Increase In Export Earnings Of Coconut In Sl

 இவ்வாறானதொரு பின்னணியில், அண்மைக்காலமாக நாட்டின் சந்தையில் தேங்காய்க்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா கடமையேற்பு

ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா கடமையேற்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW