அதிகரிக்கப்பட்டது விசேட பண்ட வரி

Food Shortages Sri Lanka Food Crisis Sri Lanka Government Gazette New Gazette
By Mayuri Feb 21, 2024 07:53 AM GMT
Mayuri

Mayuri

உளுந்து, பாசிப்பயறு, கௌபி, சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, உளுந்திற்கு இதுவரை ஒரு கிலோகிராமிற்கு 200 ரூபாவாக காணப்பட்ட விசேட பண்ட வரி 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

திரைமறைவில் செயற்படும் மத்திய வங்கியின் ஊழியர்கள்: இலட்சங்களில் அதிகரிக்கப்படும் சம்பளம்

திரைமறைவில் செயற்படும் மத்திய வங்கியின் ஊழியர்கள்: இலட்சங்களில் அதிகரிக்கப்படும் சம்பளம்

விசேட பண்ட வரி உயர்வு

கௌபி, விதை குரக்கன், விதைகள் (தினை) உள்ளிற்றவைக்கான இறக்குமதி விசேட பண்ட வரி ஒரு கிலோ கிராமிற்கு 70 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகரிக்கப்பட்டது விசேட பண்ட வரி | Increase In Excise Duty On Certain Food Items

இது தவிர சோளத்துக்கும் 25 ரூபா விசேட பண்ட வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கௌபி மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW