உலக சந்தையில் அதிகரித்துள்ள கச்சா எண்ணெய் விலை

Liquefied Petroleum Gas Petrol diesel price Crude Oil Prices Today World
By Fathima Aug 20, 2023 12:01 PM GMT
Fathima

Fathima

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.80 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை

டபிள்யூ டி ஓ, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.25 டொலர்களாக பதிவாகியுள்ளது.

உலக சந்தையில் அதிகரித்துள்ள கச்சா எண்ணெய் விலை | Increase In Crude Oil Prices In The World Market

கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், கடந்த 9ம் தேதி டபிள்யூ டி ஓ கச்சா எண்ணெய் பீப்பாய்  ஒன்றின் அதிகபட்ச விலை 84.40 டொலர்களாக பதிவானது குறிப்பிடத்தக்கது.