இம்ரான் கான் ஆபத்தான மனிதர்! இராணுவ அமைச்சர் எச்சரிக்கை
Pakistan
Imran Khan
By Dhayani
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாடுகளில் உள்ள நம் எதிரிகளை விட மிக ஆபத்தான மனிதர் என பாகிஸ்தான் இராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் இராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள நம் எதிரிகள் யார் என்பது நமக்கு தெரியும். ஆனால், நம் நாட்டிற்குள்ளேயே நமக்கு எதிரிகள் உள்ளனர். அவர்கள் நம்மிடையே உலவுகின்றனர். அவர்களை நம்மால் எளிதில் அடையாளம் காண முடிவது இல்லை.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாடுகளில் உள்ள நம் எதிரிகளை விட மிக ஆபத்தான மனிதர் என பாகிஸ்தான் இராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறியுள்ளார்.