பயண அட்டை வழங்கும் முறைக்கு விருப்பம் தெரிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Transport Fares In Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Jul 26, 2024 04:44 AM GMT
Laksi

Laksi

பேருந்து நிறுவனங்கள் தொடர் வருமான இழப்பு காரணமாக பயண அட்டை வழங்கும் முறைக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு, தமது வருமானத்தைப் பாதுகாக்க பயண அட்டைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

வரையறுக்கப்படும் கடவுச்சீட்டு வழங்கல்

வரையறுக்கப்படும் கடவுச்சீட்டு வழங்கல்

பயண அட்டை

இது குறித்து ஷஷி வெல்கம கருத்து தெரிவிக்கையில், பயணிகளிடம் இருந்து அறவிடப்படும் சட்டவிரோத கட்டணங்கள் குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

பயண அட்டை வழங்கும் முறைக்கு விருப்பம் தெரிவிப்பு | Important Instruction For Bus Passengers

அதனை தடுக்க பயண அட்டை மூலம் பணம் செலுத்துவதே ஒரே தீர்வாகும்.

மேலும், போக்குவரத்து அமைச்சு இது தொடர்பான டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

அனுர முன்வைத்த விமர்சனம்! ஹரின் பெர்னாண்டோ எடுத்த நடவடிக்கை

அனுர முன்வைத்த விமர்சனம்! ஹரின் பெர்னாண்டோ எடுத்த நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவை வழங்குவோம்: சாமர சம்பத் தசநாயக்க

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவை வழங்குவோம்: சாமர சம்பத் தசநாயக்க

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW