சூடானில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Ali Sabry
Sri Lanka
Sudan
By Fathima
சூடானில் தங்கியுள்ள இலங்கையர்கள் தங்கள் விபரங்களை போர்ட் சூடானில் உள்ள சவூதி அரேபிய அரச செயற்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினையிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
— M U M Ali Sabry (@alisabrypc) April 27, 2023