காலிமுகத்திடல் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை
Colombo
Galle
Sri lanka Food Recipes
Sri Lanka Food Crisis
By Fathima
கொழும்பு - காலிமுகத்திடலில் உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறித்த நடவடிக்கை கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடையாள அட்டை
விற்பனையில் ஈடுபட்டும் வியாபாரிகள் பதிவு செய்யப்பட்டவர்கள் என்பதற்கான அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.