திட்டுவது தீர்வாகுமா...! இஸ்லாம் மற்றும் விஞ்ஞானத்தின் விளக்கம்
பணியாளர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தற்காலத்திலுள்ள அனைவரும் உணராத ஒரு கலையாக காணப்படுகின்றது.
ரஸூலுல்லாஹ்விடம் பணியாளரை மன்னிப்பது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு நபியால் கொடுக்கப்பட்ட பதில் உலகிலுள்ள அனைவருக்குமே சிறந்த வழிகாட்டல் மற்றும் எடுத்துக்காட்டாக இருக்கும்.
அத்தோடு, தற்காலத்தில் அனைவருக்கும் தேவையான உளவியல் ஆலோசனையாகவும் காணப்படுகின்றது.
திட்டுவது சரியா? ஒரு சிந்தனை
இஸ்லாம் மற்றும் விஞ்ஞானம் எடுத்துரைப்பதை தெளிவான முறையில் விளங்கிக்கொண்டால் வினைத்திறனான வேலைகளை முடிக்கலாம்.
அந்த வகையில், திட்டுவதை விட புரிய வைத்து ஊக்கப்படுத்தினால், விளைவு சிறப்பாக இருக்கும் என்பது உளவியல்.
தவறை சுட்டிக்காட்டுவதை விட, தீர்வை சொல்லி தருவது நல்ல உறவையும், வளர்ச்சியையும் கொடுக்கும்.
வாழ்வில் மாற்றத்தை கொண்டு வர, இதில் இணைத்துள்ள காணொளியை பார்க்கவும்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |