முல்லைத்தீவில் மின்னல் காற்றுடன் கூடிய மழையால் வீடுகள் பாதிப்பு (Photos)

Mullaitivu Weather
By Fathima Aug 10, 2023 02:36 PM GMT
Fathima

Fathima

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மாலை வேளையில் மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளதுடன் ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கடும் காற்றும் மின்னல் தாக்கமும் ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்காலிக வீடுகளில் வாசித்தவர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளார்கள். 

முல்லைத்தீவில் மின்னல் காற்றுடன் கூடிய மழையால் வீடுகள் பாதிப்பு (Photos) | Houses Damaged In Mullaitivu Lightning And Wind

முல்லைத்தீவில் மின்னல் காற்றுடன் கூடிய மழையால் வீடுகள் பாதிப்பு (Photos) | Houses Damaged In Mullaitivu Lightning And Wind

சில மின்னல் தாக்கம்

மேலும், ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட மானுருவி கிராமத்தில் மின்னல் தாக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

மானுருவி கிராமத்தில் வசிக்கும் நாதன் என்ற விவசாயியின் காணில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியுள்ளதுடன் மின்னல் தாக்கத்தினால் வீட்டில் உழவியந்திரத்தின் கொட்டகை உடைந்து வீழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டில் பயன்தரு மரங்கள் சில மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.