கடற்கரைச்சேனை அ.த.க.வி மாணவர்கள் வரலாற்றுச்சாதனை
                                    
                    Trincomalee
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Grade 05 Scholarship examination
                
                                                
                    Eastern Province
                
                                                
                    School Incident
                
                        
        
            
                
                By Kiyas Shafe
            
            
                
                
            
        
    அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மூதூர் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தி/மூ/கடற்கரைச்சேனை அ.த.க.வித்தியாலயத்திலிருந்து தோற்றிய மாணவர்களில் மூவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வரலாற்றுச்சாதனை
அத்துடன், பாடசாலை வரலாற்றில் கூடுதலான மாணவர்கள் ஒரே தடவையில் சித்திபெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த நிலையில் பரீட்சைக்கு தோற்றிய அனைவரும் 70புள்ளிகளுக்கு மேல் பெற்று 100% சித்தியினை பெற்றுக்கொடுத்துள்ளனர். மேலும், சித்தியடைந்துள்ள மாணவர்கள் ஜெ.சதுர்ஷி(166), ஜெ.ஷோபிகா(162), பி.வக்சன்(143) ஆகிய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    