நாட்டில் அதிகளவு வெப்பத்தால் பாதிக்கப்படும் மாவட்டம்

Ratnapura Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Feb 17, 2025 05:17 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் தற்போது நிலவும் அதிகளவு வெப்பமானது கடந்த 24 மணித்தியாலங்களில் இரத்திரபுரி மாவட்டத்தில் உச்சத்திலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதியில் 36.7 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் பதவி வெற்றிடங்கள்

வடக்கு மற்றும் கிழக்கில் பதவி வெற்றிடங்கள்

வெப்பநிலை அதிகரிப்பு 

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் அதிகளவு வெப்பத்தால் பாதிக்கப்படும் மாவட்டம் | High Temperature At Sri Lanka

இதன்படி, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளும் அதிக வெப்பநிலையினால் பாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு அதிகரித்துள்ள வருமானம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை

இலங்கைக்கு அதிகரித்துள்ள வருமானம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை

பெரியநீலாவணையில் மதுபானசாலை தொடர்பில் சுமந்திரன் கொடுத்த வாக்குறுதி

பெரியநீலாவணையில் மதுபானசாலை தொடர்பில் சுமந்திரன் கொடுத்த வாக்குறுதி

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW