நிந்தவூர் பிரதேசங்களில் பிடிக்கப்பட்ட அதிகளவு பாரை மீன்கள்

Kalmunai Nintavur
By Thahir Mar 29, 2023 10:51 PM GMT

நிந்தவூர் கடற் பிரதேசத்தில் நேற்று அதிகளவு பாரை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன, ரமலான் மாதத்தில் இப்படி அதிகளவான மீன்கள் பிடிபடுவது வழமையாக உள்ளது.

இவ் வரும் மட்டுமல்ல, ஒவ்வெரு வருடமும் ரமலான் மாதத்தில் நிந்தவூர் கடற் பிரதேசத்தில் அதிகளவு பாரை மீன்கள் மட்டுமல்ல ஏனைய பல மீன்களும் பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் பிரதேசங்களில் பிடிக்கப்பட்ட அதிகளவு பாரை மீன்கள் | High Abundance Of Reef Fish In Nindaur Areas