திருகோணமலையில் தொடரும் சீரற்ற காலநிலை

Sri Lankan Peoples Climate Change Weather
By H. A. Roshan May 08, 2025 07:00 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

திருகோணமலை(Trincomalee) - தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் நடுப்பிரப்பந் திடல் பகுதியில் வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) கடும் காற்றுடன் கூடிய பெய்த கன மழை காரணமாக குறித்த மரம் வீட்டின் மீது விழுந்ததில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து அதிகரிப்பை பதிவு செய்த தங்க விலை

தொடர்ந்து அதிகரிப்பை பதிவு செய்த தங்க விலை

கடும் காற்றுடன் கூடிய மழை

இதனால் வீட்டு உபகரணங்கள் உட்பட பல பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வீட்டு கூரையுடனான கட்டிடமானது பகுதியளவில் உடைந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் தொடரும் சீரற்ற காலநிலை | Heavy Rain With Strong Winds In Trincomalee

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஹோட்டல் உரிமையாளரை மிரட்டி இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ஹோட்டல் உரிமையாளரை மிரட்டி இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW       


GalleryGallery